கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்..! பிரபல நடிகரின் ட்வீட்!

711

தற்போது நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங்.

யோகிபாபு நயன்தாராவிற்கு காதலை ப்ரொபோஸ் செய்வது போல எடுக்கப்பட்டுள்ள ‘கல்யாண வயசு’ பாடல் பலரையும் அதிகம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் “கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்..இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும்… all the best yogi Babu … try ur best…:)))” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.