கணவனுக்கு மனைவியால் நடந்த ப.ய.ங்கரம் : நாடகமாடிய மனைவி… போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த அ.தி.ர்ச்சி தகவல்!!

480

கிருஷ்ணகிரி…

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் க.ள்.ளக்காதலுக்கு இ.டை.யூறாக இருந்த கணவனை க.ள்.ள.க்காதலனுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.த ம.னைவி, ம.து.க்.கடை முன்பு உடலை வீசி கு.டி.போ.தையில் கணவர் இ.ற.ந்.து.விட்டதாக நாடகமாடியது போலிசாரின் வி.சாரணையில் அ.ம்.ப.லமாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மா.வ.ட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்மாரப்பன் (வயது 45). கூ.லி.த் தொழிலாளியான இவர் ம.து ப.ழ.க்கத்துக்கு அ.டி.மை.யானவர். இவர் நேற்று முன்தினம் (18 ஆம் தேதி) ராயக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகில் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்.து கிடந்தார். இது தொடர்பாக அவரது ம.னை.வி குண்டம்மாள் (வயது 35) ராயக்கோட்டை கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

அதில், தனது கணவருக்கு ம.து கு.டி.க்.கும் ப.ழ.க்கம் இருப்பதாகவும், தன்னிடம் ம.து கு.டி.க்.க பணம் கேட்டார், தான் கொ.டு.க்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது கணவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக ம.து கு.டி.த்.து விட்டு போ.தை.யில் த.வ.றி விழுந்து இ.ற.ந்.துள்ளார் என்று போ.லி.சா.ரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த பு.கா.ரின் பே.ரி.ல் ராயக்கோட்டை கா.வல் கண்கானிப்பாளர் சுப்பிரமணியம் த.லை.மை.யிலான போ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செ.ய்.து விசா.ர.ணை மே.ற்கொ.ண்.ட.னர். அதில் மாரப்பனின் த.லை.யில் கா.ய.த்தை இருந்துள்ளது. இதனால் ச.ந்.தே.க.ம் அ.டை.ந்.த போ.லீ.சா.ர் அவரது உ.ட.லை பி.ரே.த. ப.ரி.சோ.த.னைக்காக தர்மபுரி அரசு ம.ரு.த்துவக்கல்லூரி ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாரப்பன் உ.ட.ல் பிரேத பரிசோதனை செ.ய்.ய.ப்.பட்டத்தில், மாரப்பன் தலையில் கூர்மையான ஆ.யு.த.த்தால் தா.க்.கி கொ.லை செ.ய்.யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ராயக்கோட்டை போலீசார் வி.சா.ரணையை தீ.வி.ர.ப்படுத்தினர். முதல் கட்டமாக இ.ற.ந்.து போன மாரப்பனின் ம.னைவி கு.ண்.டம்மாளிடம் வி.சா.ர.ணை நடத்திய போது, அவர் போ.லி.சா.ரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் ச.ந்.தே.கம் அடைந்த போ.லீ.சார் அவரிடம் வி.சா.ர.ணையை தீ.வி.ர.படுத்தினர். அதில் பல தி.டு.க்.கிடும் தகவல்கள் வெளிவந்தது. குண்டமாளுக்கும், சிவசங்கர் என்பவருடன் க.ள்.ள.க்.காதல் இருந்துள்ளதாகவும், அதற்கு அவரின் கணவர் மாரப்பன் இ.டை.யூ.றாக இருந்ததால் குண்டம்மாள், தனது க.ள்.ள.க்.கா.தலனுடன் சேர்ந்து கணவரை கொ.லை செ.ய்.ததாக போ.லி.சா.ரிடம் ஒ.ப்.புக் கொண்டார். இதனையடுத்து குண்டம்மாளையும், சிவசங்கரையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.தனர்.

பின்னர் அவர்களிடம் தொடர்ந்து வி.சா.ர.ணை மேற்கொண்டதில் குண்டம்மாளுக்கும், மாரப்பனுக்கும் திருமணம் நடந்து 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மாரப்பனுக்கு ம.து கு.டி.க்.கும் ப.ழ.க்.கம் இருந்துள்ளது. கு.டி.த்து.வி.ட்டு அ.டி.க்.க.டி வீட்டில் த.க.ரா.று செ.ய்.து வந்துள்ளார். இந்த நிலையில் குண்டமாளுக்கும், ராயக்கோட்டை சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த சிவசங்கர் (31) என்ற விவசாயிக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது க.ள்.ள.க்.கா.த.லாக மாறியது. சிவசங்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்நிலையில், சிவசங்கர் மற்றும் குண்டம்மாள் ஆகிய இருவரும் அ.டி.க்.கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது மாரப்பனுக்கு தெரிய வந்தது. மேலும் அவர் குண்டம்மாளை க.ண்.டித்துள்ளார். இதனால் அவர் இருக்கும் வரையில் நாம் உல்லாச வாழ்க்கை வாழ முடியாது. எனவே அவரைதீர்த்து விடலாம் என்று கள்ள காதலன் சிவசங்கரிடம் கூறியுள்ளார். மேலும் சிவசங்கரிடம் தனது கணவரை கொ.லை செ.ய்.ய தி.ட்.டம்போட்டு குடுத்துள்ளார் குண்டம்மாள்.

இதனையடுத்து குண்டம்மாள் போட்டு கொ.டு.த்த திட்டத்தின்படி கடந்த 17ஆம் தேதி இரவு, ம.து கு.டி.ப்.ப.த.ற்.காக வெளியே சென்ற மாரப்பனை சிவசங்கர் அழைத்து சென்று அவருடன் சேர்ந்து ம.து அ.ரு.ந்.தி உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த குண்டம்மாள் ம.து போ.தை.யி.ல் இருந்த தனது கணவர் மாரப்பனை, பின்புற தலையில் இரும்புகம்பியால் தா.க்.கி.யு.ள்.ளார். இதில் தலையில் ப.ல.த்.த கா.ய.ம.டை.ந்த மாரப்பன் ச.ம்.ப.வ இ.ட.த்.திலேயே இ.ற.ந்.து.ள்.ளா.ர்.

பின்னர் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடை அருகில் உ.ட.லை போட்டு விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மறுநாள், காணாமல் போன தனது கணவரை தேடியதாகவும், அதில் தனதுகணவர் உ.ட.ல் ம.து.க்.க.டை அருகில் கிடந்ததாக குண்டம்மாள் தெரிவித்துள்ளார். தன்னிடம் ம.து.கு.டி.க்.க பணம் கேட்டு த.க.ரா.று செ.ய்.து விட்டு தனது கணவர் சென்றதாகவும், பின்னர் ம.து போ.தை.யி.ல் கீழே வி.ழு.ந்து இ.ற.ந்.த.தா.கவும், அனைவரையும் நம்பவைத்துள்ளார்.

ஆனால் தனது கணவரின் த.லை.யில் இருந்த ப.ல.த்.தை கா.ய.த்தை கொண்டு, அவர்கூர்மையான ஆ.யு.த.த்.தால் தா.க்.க.ப்பட்டு இ.ற.ந்.த.தை போலீ.சா.ர் கண்டுபிடித்து தன்னைபிடித்து விட்டனர் என குண்டம்மாள் போலிசாரிடம் வா.க்.கு.மூ.லம் அளித்துள்ளார்.

ராயக்கோட்டையில் க.ள்.ள.க்.கா.தலுக்கு இ.டை.யூறாக இருந்த கணவரை, க.ள்.ள.க்.கா.த.லன் உதவியுடன் மனைவியே கொ.லை ச.ம்.ப.வ.ம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.