தமிழகத்தில்…
தமிழகத்தில் திருமணமான ஒன்றரை ஆண்டில் ஷிவானி என்ற பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவருக்கும் ஷிவானி (22) என்ற பெ.ண்ணுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட உட்கார்ந்ததாகவும், அப்போது ஷிவானியின் சமையல் பி.டி.க்கவில்லை என்று மனைவியுடன் த.க.ரா.று செ.ய்.த.தாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாகராஜன் பணிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
அதன்பிறகு ஷிவானி தன் அறைக்கு சென்று கதவை பூட்டி கொ.ண்.ட.தாகவும், வெகு நேரம் வெளியே வரவில்லை என்றும் தெரிகிறது.
அதைத்தொடர்ந்து நாகராஜன் குடும்பத்தினர் ஷிவானி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் வி.ரை.ந்து வந்து, கதவை உ.டை.த்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஷிவானி தூ.க்.கி.ல் தொ.ங்.கி கொ.ண்.டு இ.ரு.ந்தார்.
உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொ.ண்.டு சென்ற நிலையில் மருத்துவர்கள் ப.ரிசோ.தி.த்து பா.ர்.த்து விட்டு ஷிவானி இ.ற.ந்.து விட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி ஷிவானியின் தாயார் பொ.லி.சி.ல் கொ.டுத்த பு.கா.ரி.ல் திருமணத்தின் போது வ.ர.த.ட்.சணையாக 95 பவுன் நகை போட்டு, ரூ.5 லட்சம் ரொக்கம் கொடு..த்தோம். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் ஷிவானி க.ர்.ப்பம் அடைந்தார். தி.டீ.ரெ.ன்று கரு க.லை.ந்து விட்டது.
அதற்கு என் மகள் தான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் கு.ற்.ற.ம் சா.ட்.டி பேசி, கொ.டு.மை.ப்.படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தான் எங்கள் மகள் இ.ற.ந்.து.ள்.ளார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொ.லிசாரும், கோட்டாட்சியரும் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.