கணவருக்கு மனைவியின் தம்பியால் நடந்த விபரீதம்: மனைவிக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

274

கோகுல்நாத்..

பள்ளப்பட்டியைச் சேர்ந்த கோகுல்நாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் என்பவன்,

கல்லூரி முடித்துவிட்டு ம.து மற்றும் க.ஞ்.சா போ.தை.க்கு அ.டி.மை.யா.கியுள்ளான்.

பாலமுருகனின் பெற்றோர் வ.று.மையில் வாடியதால், அவனை தன் வீட்டிலேயே தங்கவைத்து, போ.தைப் ப.ழ.க்.கத்தில் இருந்து மீள்வதற்கான சி.கி.ச்சையை அளித்து வந்துள்ளார் கோகுல்நாத்.

தினசரி க.ஞ்.சா போ.தை.யில் வந்து வீட்டிலுள்ளவர்களிடம் த.க.ராறு செ.ய்.த பாலமுருகனை அவ்வப்போது கோகுல்நாத் கண்டித்து வந்துள்ளார்.

இதனால் அவர் மீது ஆ.த்.திரத்தில் இருந்த பாலமுருகன், அதிகாலை கோகுல்நாத், க.ழி.வறைக்குச் செல்லும்போது கா.த்.திருந்து அவரைக் க.த்.தியால் கு.த்.திக் கொ.லை செ.ய்.ததாக கூறப்படுகிறது. அவனை கை.து செ.ய்.து போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.