தமிழகத்தில்…
தமிழகத்தில் கணவரை கொ.ன்.று வீட்டு தோட்டத்தில் பு.தை.த்து வி ட்டு, கேரளாவில் ப து ங்கிய இ.ள.ம்பெ.ண்ணை க.ள்.ளக்காதலனுடன் பொ.லி.சார் கை.து செ.ய்.து.ள்ள.னர்.
விழுப்புரம் மா.வ.ட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால் (33). இவரது ம.னை.வி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 2 கு.ழ.ந்.தைகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த மாதம் 3ம் திகதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொ.ண்.டு,
புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு காணவில்லை.
கு.ழ.ந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொ.ண்.டி.ரு.ந்தனர். இதனால் அவருக்கு தனது ம.ரு.மகள் மீது ச.ந்.தே.க.ம் ஏ.ற்.பட்டது. தொடர்ந்து அவர் பொ.லி.சா.ரி.டம் பு.கா.ர் அளித்துள்ளார். பொ.லி.சார் ச.ம்.பவ இடத்துக்கு வந்து வி.சா.ரி.த்த போது,
அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோ.ண்டியபடி கிடந்தது. இதையடுத்து ச.ந்.தே.க.த்தின் பேரில் அந்த இடத்தை பொ.லிசார், தோ.ண்.டி பா ர்த்த போது லியோபால் பு.தை க்.கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடத்திய வி.சா.ர.ணை.யில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது க.ள்.ள.க்கா.தல் வி.வ.கா.ரம் லியோபாலுக்கு தெரியவரவே,
அவரை இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.து வீட்டு தோட்டத்தில் பு.தை.த்து விட்டு, த லைம.றை.வாகி இருப்பது தெரியவந்தது.
இதனிடையே, த.லை ம றைவான ஜோடியை பொ.லிசார் தீ.வி.ர.மாக தே.டி வந்தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் செ.ன்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை பொ.லி.சார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு ப.து.ங்.கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கை.து செ.ய்.து, வி.க்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர்.
கை.தா.ன ராதாகிருஷ்ணன் அளித்த வா.க்கு.மூ.லத்தில், ஏற்கனவே ஒருவரை அ.டி.த்.து.க் கொ.லை செ.ய்.த பாணியை பின்பற்றி லியோபாலை தீ.ர்.த்.து க.ட் டி.யதாக கூறியுள்ளார்.
தற்போது அந்த கொ.லை கு.றி.த்தும் பொ.லிசார் வி.சா.ர.ணை மேற்கொ.ண்டு வருகின்றனர்.