கணவர் உ.யி.ரை காப்பாற்றுங்கள்! கெஞ்சிய மனைவியின் உ.டையை இ.ழு.த்து மோ ச.மாக நடந்த ம.ருத்துவ ஊழியர்கள்.. அ.திர்வலையை கி.ள.ப்பிய சம்பவத்தில் புதிய தகவல்!

403

இந்தியாவில்…

இந்தியாவில் ம.ரு.த்துவம.னையின் அ.ல.ட்.சி.யத்தால் கொ.ரோ.னா பா.தி.த்.த தனது க ணவனை இ.ழ.ந்.த பெ.ண்.ணுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.க்க.ப்பட்ட நி.லை.யில் அது தொடர்பில் அவர் முறையாக பொ.லிசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செ.ய்.யவுள்ளார்.

நொய்டாவை சேர்ந்த ரவுஷன் சந்திரா – ருச்சி தம்பதி கடந்த மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை கொ.ண்.டாட பீகார் வந்தனர். இந்த நிலையில் ரவுஷனுக்கு கொ.ரோ.னா பா.தி.ப்.பு ஏ.ற்.பட்ட நிலையில் அவர் மனைவி ருச்சி அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அந்த மருத்துவமனையில் தான் ருச்சி கனவிலும் நினைத்து பா.ர்.த்.திராத மிக மோ.ச.மா.ன வி.ட.யங்கள் நடந்தேறியது. ரவுஷனுக்கு முறையான சி.கி.ச்.சை அ.ளி.க்.கப்ப.டாததோடு, ருச்சியின் உ.டை.யை இ.ழு.த்.து.ம், அவர் இ.டு.ப்.பி.ல் கை வைத்தும் அங்குள்ள ஊ.ழி.யர்கள் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.தி.ரு.க்கின்றனர்.

கணவருக்கு சி.கி.ச்.சையளிக்குமாறு ருச்சி கெ.ஞ்.சி.ய போதே ஊ.ழி.யர்கள் சிலர் இ.ர.க்.கமி.ன்.றி இவ்வாறு மோ.ச.மாக நடந்து கொ.ண்.டனர்.

இந்த நிலையில் தான் ரவுஷன் உ.யி.ரி.ழ.ந்.தார், கொ.ரோ.னா வை.ர.ஸா.ல் தனது கணவர் இ.ற.க்.கவி.ல்.லை, ம.ரு.த்துவ.மனையின் அ.ல.ட்.சி.யத்தால் தான் இ.ற.ந்.தார் என ருச்சி நடந்த அ.னைத்தையும் செய்தியாளர்களுக்கு முன்னால் கூறி ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நி.லையில் ருச்சியிடம் த.வ.றா.க ந.ட.ந்.து கொ.ண்.ட.தாக ம.ரு.த்துவ.மனை ஊ.ழியர் ஜோதி குமார் என்பவரை பொ.லி.சார் நேற்று கைது செ.ய்.தனர். ருச்சி கூறுகையில், என்னிடம் தவறாக நடந்து கொ.ண்.ட அனைவர் மீதும் பொ.லிசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செ.ய்.யவுள்ளேன்.

இதோடு பொ.லி.ஸ் உயர் அ.தி.கா.ரிகள் ம.ரு.த்.து.வம.னையில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆ.ய்வு செ.ய்து வருகின்றனர். நிச்சயம் கு.ற்.ற.வா.ளி.க.ள் மீது ந.ட.வ.டிக்கை எ.டு.க்.கப்படும் என அவர்கள் கூ.றி.யதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையில் சிறப்பு அணிகளை அமைத்து ருச்சி விடயம் குறித்து கா.வ.ல் து.றை.யினர் தீ.வி.ர.மா.க வி.சா.ர.ணை ந.டத்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் உ.த்.த.ர.வி.ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோ.ரி.க்.கை வைத்துள்ளனர்.