கதவுச்சட்டத்தைப் பிடித்து விளையாடிய போது குழந்தைக்கு நடந்த துயரம் : பதற வைக்கும் சம்பவம் !

425

7 வயது குழந்தைக்கு..

தஞ்சையில் புதிதாகக் கட்டப்பட்டும் வீட்டின் சுவற்றில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த கதவுச் சட்டத்தைப் பிடித்துத் தொங்கி விளையாடியபோது, அது சா.ய்.ந்து வி.ழு.ந்.த.தி.ல், 7 வயது பெண் குழந்தை ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.ன.து.

சுண்ணாம்புக் கார பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். முகப்புக் கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவுச் சட்டம் வாங்கப்பட்டு, சுவற்றின் மீது செங்குத்தாக சாய்த்துவைக்கப்பட்டிருந்தது.

இரும்பு ஜன்னலுடன் கூடிய இந்த கதவுச்சட்டத்தின் தலைப்புப் பகுதியை பிடித்து தொங்கியவாறு ஸ்ரீதரின் 7 வயது மகள் ப்ரீத்தி விளையாடிக் கொ.ண்.டி.ருந்துள்ளார்.

அப்போது எ.தி.ர்.பாராத விதமாக கதவுச்சட்டம் அப்படியே குழந்தை மீது சாய்ந்துள்ளது. இதில் தலையில் அ.டி.ப.ட்.டு குழந்தை ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

குழந்தையின் இ.ற.ப்.பு.க்குக் காரணமான கதவுச்சட்டத்தைப் பார்த்து, உறவினர் க.த.றி.ய காட்சி, காண்போரை க.ல.ங்.க.டி.த்தது.