கனமழையால் பெருவெள்ளம்… நிலச்சரிவில் உ.யி.ருடன் புதைந்த மக்கள்: வெளிவரும் பகீர் சம்பவம்!!

290

இந்தோனேசியா………

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நி.ல.ச்சரிவில் சி.க்.கி 44 பேர் உ.யி.ரு.டன் பு.தை.ந்து ப.லி.யா.ன.தாக தகவல் வெ.ளி.யாகி உள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மா.ற்.ற.ப்பட்டுள்ளனர். பேரிடர் நி.வா.ரண அமைப்பு இது தொடர்பில் ஞாயிறன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவின் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று காலை ஏற்பட்ட நி.ல.ச்.சரிவில் சி.க்.கி 44 பேர் ப.லி.யா.கி.னர். மேலும் நிலச்சரிவில் சி.க்.கி கா.ணா.மல் போனவர்களைத் தேடும் பணி தீ.வி.ரமா.க நடைபெற்று வருகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தி.டீ.ரெ.ன நி.ல.ச்.சரி.வு ஏ.ற்.பட்டது. இதில் அப்பகுதியில் வசிக்கும் கு.டி.யி.ரு.ப்.புவாசிகள் சி.க்.கி.னர். இந்த நி.ல.ச்.சரிவில் 50க்கும் மேற்பட்ட கு.டி.யி.ருப்.புகள் சரிந்தன.

மீட்புப் படையினர் 41 ச.ட.ல.ங்.க.ளையும், கா.ய.ம.டை.ந்த 5 பே.ரை.யும் மீ.ட்.டதாக உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்துள்ளார். மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில் வெ.ள்ளப்பெருக்கு காரணமாக 40 வீடுகள் மொத்தமாக சே.த.ம.டை.ந்.துள்ள நிலையில், அப்பகுதியில் இருந்து மூன்று பேரின் ச.ட.ல.ங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நீரில் மூ.ழ்.கி.ய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். அவர்களில் சிலர் வெ.ள்.ள.நீ.ரா.ல் அ.டி.த்.துச் செ.ல்.லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழை அ.டி.க்.கடி நி.ல.ச்சரிவு மற்றும் வெ.ள்.ள.த்தை ஏ.ற்.படுத்துகிறது. இதில் டசின் கணக்கானவர்கள் ப.லி.யா.கும் நிலையும் ஏற்படுகிறது. 17,000 தீவுகளின் தொகுப்பான இந்தோனேசியாவில் மில்லியன் கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் அல்லது வளமான நீ.ரா.ல் சூ.ழ்.ந்த ச.ம.வெ.ளி.களுக்கு அருகில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.