கப்ப வச்சி மறச்சாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை… தெறிக்கவிட்ட யாஷிகா ஆனந்த்!!

853

யாஷிகா…

மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த்.

துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு ஏற்ற்படி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இதையும் படிங்க: எல்லாத்தையும் காட்டி அத மறச்சிட்டியே!.. மனசை கொள்ளையடித்த மடோனா செபாஸ்டியன்…