கரீனா கபூர் லிப்லாக் முத்தக்காட்சி அப்போது மறுத்தது ஏன்?

451

கரீனா கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பிரபல நடிகர் சயிப் அலிகானை திருமணம் செய்துக்கொண்டது எல்லோரும் அறிந்தது தான்.

இந்நிலையில் கரீனா கபூர் தயங்காமல் அனைத்து படங்களிலும் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிப்பார்.ஆனால், நடிக்க வந்த ஒரு சில வருடங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாராம்.

கதைக்கு தேவை என்றாலும் சரி, எத்தனை பெரிய நடிகர்கள் என்றாலும் நடிக்க மறுத்த இவர், ஷாகித் கபூருடன் லிப்லாக் காட்சியில் நடித்த பிறகு இதுபோல் பல காட்சிகளில் நடிக்க சம்மதித்தார்.ஷாகித் கபூரும் கரீனாவும் பல வருடங்கள் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.