கர்ப்பத்திற்கு பிறகு தயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் பிரபல நடிகை!!

562

அந்த நடிகை…

தமிழ் சினிமாவில் இரு பெயர்களை கொண்டு ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் பட நடிகையாக ஜொலித்தவர் அந்த நடிகை.

தற்போது முன்னணி நடிகையாக இருப்பதால் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இடையில் பல பிரச்சனைகளை மீறி திருமணம் செய்து அதற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாக படத்தில் கமிட்டாகிய தயாரிப்பாளர்களுக்கு ஷாக்கினை கொடுத்துள்ளது.

நல்ல செய்தி என்றாலும் படத்தின் தயாரிப்பாளர்கள் சற்று வருத்தத்தையும் கொடுத்துள்ளதாம். டஜன் கணக்கில் படத்தினை அடிக்கி வைத்திருக்கும் படங்கள் கூட பாதியில் நிற்கிறதாம்.

கர்ப்பத்தால் படங்களில் நடிக்க தொடர முடியாத சூழலில் இருக்க தயாரிப்பாளர்கள் இதை நினைத்து புலம்பி வருகிறார்களாம்.

புதிய நடிகையை நடிக்க வைத்து அவரை நீக்கி விடலாம் என முயற்சியும் செய்கிறார்களாம். அம்மணி கர்ப்பமா இருப்பது உண்மையா இல்லையானு தெரிந்தால் தான்….