கர்ப்பமாக உள்ள 20 வயதான மனைவி! திருமணமான 7 மாதத்தில் கணவன் எடுத்த எதிர்பாராத முடிவு!!

470

தமிழகத்தில்……….

தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இ.ளை.ஞ.ன் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). வி.வ.சா.யியான இவரது ம.னை.வி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செ.ய்.து கொண்டனர்.

அபிதா க.ர்.ப்.பிணியாக உள்ளார். இந்தநிலையில் கணவன்-ம.னை.வி.க்கு இடையே அ.டி.க்.க.டி குடும்ப பி.ர.ச்.சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விக்னேஷ் ம.ன.வே.த.னையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் ம.ன.மு.டை.ந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வே.ட்.டியால் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொ.லி.சா.ர் விரைந்து வந்து, விக்னேஷ் உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த பரிசோதனைக்காக அ.ர.சு ம.ரு.த்.து.ம.னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கு.றி.த்து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.