கடலூரை..
கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி இவர் துணியை வெளுக்க பயன்படும் ரசாயணத்தை சாப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ள்.ள முயன்றுள்ளார்.
உ.யி.ரு.க்கு ஆபத்தான நிலையில் கடலூர் அ.ர.சு ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரிய மூர்த்தியை அங்குள்ள மருத்துவர்கள் சுமார் 2 மணி நேரம் போ.ரா.டி வி.ஷ.த்தை வெளியேற்றி காப்பாற்றினர். சூரிய மூர்த்தி த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்ற ச.ம்.பவம் தொடர்பாக போ.லீ.சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போ.லீ.சார் வந்து வி.சா.ரித்த போது உ.யி.ர்பிழைத்த சூரிய மூர்த்தி, தனது நண்பர் வீரவேலு காதல் தோ.ல்.வியால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாகவும் அவனை தன்னால் கா.ப்.பாற்ற இயலவில்லை என்ற வி.ர.க்.தியில் வி.ஷ.ம் தின்றதாகவும் கூறியுள்ளார்.
தனது நண்பன் வீரவேலு, உ.ற.வுக்கார பெண்ணை உ.யி.ருக்கு உயிராக கா.த.லித்ததாகவும், ஆனால் அந்த பெண் நன்றாக பழகிவிட்டு, இறுதியில் தான் காதலிக்க வில்லை நட்பாக மட்டுமே பழகினேன் என்று கூறியதோடு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறொருவரை திருமணம் செ.ய்.து செ.ன்.றுவிட்டதால் தனது நண்பன் க.டு.மையான ம.ன அ.ழு.த்.த.த்திற்குள்ளானதாக தெரிவித்த சூரியமூர்த்தி,
அந்த பெ.ண்.ணின் நினைவாகவே சுற்றித்திரிந்த தனது நண்பனை நம்பிக்கை சொல்லி தேற்றி வைத்திருந்த நிலையில் தன்னிடம் சொல்லாமல் வெள்ளிக்கிழமை வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதால் தானும் உ.யி.ரை மாய்த்துக் கொ.ள்.ள முயன்றதாக போ.லீ.சாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் காவல்துறையினரின் பதிவேட்டின் படியோ ம.ருத்துவமனை பதிவேடுகளிலோ வீரவேலு என்ற நபர் வெள்ளிக்கிழமை த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக எந்த ஒரு பதிவும் இல்லை, இதையடுத்து சூரிய மூ.ர்த்தி மூலமாக வீரவேலுவின் முகவரியை பெற்று, போ.லீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு வீரவேலுவின் ச.ட.லத்தை அ.ட.க்கம் செய்வதற்கு தேவையான இ.று.திச் ச.ட.ங்குகளை உறவினர்கள் செ.ய்.து கொ.ண்.டிருந்தனர்.
அவர்களிடம், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ட.ல.த்தை பி.ண.க்.கூறாய்வு செய்யாமல் அ.ட.க்கம் செ.ய்.யக்கூடாது என்று போ.லீ.சார் அறிவுறுத்த, வீட்டில் தங்கள் மகன் இ.ற.ந்ததால் ச.ட.லத்தை த.ர.மு.டியாது என்று வீரவேலுவின் பெற்றோர் ம.று.த்துள்ளனர். இதையடுத்து போ.லீ.சார் இப்படி செ.ய்.வது ச.ட்.டவி.ரோ.தம் என்றும்,
ச.ம்.பந்தப்பட்ட அனைவர் மீதும் ச.ட்.டப்படி நடவடிக்கை எ.டுக்கவேண்டியது வரும் என்றும் எ..ச்.சரித்ததால் வேறு வழியின்றி வீரவேலுவின் ச.ட.ல.த்தை ஒ.ப்.படைத்தனர். காவல்துறையினர் பி.ண.க்.கூறாய்வுக்கு பின்னர் வீரவேலுவின் ச.ட.லம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூரியமூர்த்தி தனது நண்பனின் காதல் கு.றி.த்து போ.லீ.சாரிடம் உருக்கமாக ஒரு கதையை கூறிய நிலையில், போலீசார் உறவினர்களிடம் வி.சா.ரித்த போது வேறு மாதிரியான ஒரு கதை தெரியவந்தது. வீரவேலு அந்த பெ.ண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும்,
காதலை சொல்லாமலே அந்த பெண்ணிடம் பழகி வந்த நிலையில் , ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல முயற்சிக்கும் போது அந்தப்பெண் வேறொருவரை திருமணம் செ.ய்து கொண்டு ஊரைவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொ.ள்.ள முடியாமல் வீரவேலு உ.யி.ரை மா.ய்.த்துக் கொண்ட நிலையில், அந்தப்பெண் தன்னை காதலிப்பதாக நண்பன் வீரவேலு சொன்ன உருக்கமான கா.தல் கதையை உண்மை என்று நம்பி சூரியமூர்த்தி உ.யிரை விட முயன்று கடைசி நேரத்தில் ம.ரு.த்துவர்களால் காப்பாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.