கழிவறை தண்ணீரை குடித்தார்கள்! நடந்த கொ டுமைகள்.. தம்பதியிடம் சிக்கி கொண்ட சிறுமிகள் அனுபவித்த வே தனை!!

384

அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்து உணவும், தண்ணீர் கொடுக்காததோடு அ டித்து கொ டுமைப்படுத்தி வந்த தம்பதியின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nevadaவை சேர்ந்த தம்பதி Jonathan Rockwood (62) மற்றும் Marlaina Rockwood (48).

இவர்கள் ஏழு சிறார்களை தத்தெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர். அதில் ஒரு சிறுமி ச மீபத்தில் அங்கிருந்து தப்பி சென்று பொ லிசாரை நாடியுள்ளார். பின்னர் பொ லிசாரை வீட்டுக்கு அழைத்து வந்த போது அவர்களுக்கு அ திர்ச்சி கா த்திருந்தது.

ஏனெனில் Jonathan மற்றும் Marlaina ஆகிய இருவரும் ஏழு சிறார்களையும் எப்படி கொ டுமைப்படுத்தி வந்தனர் என்பதை பொ லிசார் க ண்டுபிடித்தனர். இது குறித்து ஒரு சிறுமி கூறுகையில், எங்கள் வளர்ப்பு தாய் எங்களை முகத்தில் கு த்தி கொ டுமைப்படுத்துவார்.

இதோடு குளர்சாதனப்பெட்டியில் கட்டிவைத்து இருவரும் சேர்ந்து அ டித்து உதைப்பார்கள். நாங்கள் அடைத்து வைக்கப்பட்ட அறை வாசலில் நாய்களை பாதுகாப்புக்கு கட்டி வைத்திருந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீரை கொ டுக்காமல் எங்களை மிகவும் கொ டுமைப்படுத்தினார்கள். என் சகோதரிகள் சிலர் க ழிவறைக்கு சென்ற போது அ ங்குள்ள தண்ணீரை தாகம் காரணமாக கு டித்ததை நான் பார்த்துள்ளேன் என அ திர்ச்சி வி லகாமல் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கொ டூர மனம் கொண்ட Jonathan மற்றும் Marlaina-ஐ பொ லிசார் கை து செய்தனர். இருவரும் எல்கோ கவுண்டி சி றையில் அ டைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜாமீன் தொகை $100,000ஆக நி ர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தம்பதியால் பா திக்கப்பட்ட சிறார்கள் உடல் நல பா திக்கப்படைந்த நிலையில் தற்போது அனைவரும் மீ ட்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.