கவர்ச்சியில் ஜொலிக்கும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

120

மாளவிகா….

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மாளவிகா மோகனனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இதுவரை இல்லாத ஒரு ரோலில் நடித்திருப்பதை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில், சேலையில் மயக்கும் கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.