காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் ம ர ணம்! சோ க த் தில் மூ ழ்கிய குடும்பத்தினர்..!

271

வசந்தகுமார்………..

தமிழகத்தில்,கொரோனா பா திப் பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் க வ லைக் கிடமாக  உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் உ யி ரி ழ ந் துவிட் டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொ ற்றா ல் பா தி க்  க ப்பட்டு,

சென்னையில் உள்ள அப்பல்லோ ம ருத் துவ மனையில் சே ர் க் கப் பட்டு சி கி ச் சை பெற்று வந்தார்.

நு ரை யீ ரலில் தொ ற்று அதிகரித்து சளி அதிகமானதால் மூ ச் சு வி டு வதில் சி ர மம் ஏ ற்ப ட்டதாகவும்,

பின்னர் தீ வி ர சி கி ச் சை பி ரிவுக்கு மா ற் ற ப்பட்ட நிலையில், அவரின் உ ட ல்நி லை மோ சமடைந்து விட்டதாக மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்தார்.

இந் நிலை யில் தற்போது, அவர் உ யி ரி ழ ந் து வி ட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பா திப் பால் த மி ழகத்தில் உ யிரி ழந்த முதல் எம்பி வசந்தகுமார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.