காஞ்சனா 3 படத்தில் நடித்த இளம் நடிகை ம.ர்ம முறையில் த.ற்.கொ.லை: பேரதிர்ச்சியில் திரையுலகம்!!

525

ரஷ்ய நடிகை …

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகை கோவாவில் த.ற்.கொ.லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் இவர் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தார்.

ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான இவர் தொடர்ந்து கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழனன்று திடீரென வாடகை வீட்டில் தூ.க்கு மாட்டிய நிலையில் அவர் இ.ற.ந்து கிடந்த தகவல் தெரியவந்ததும் கோவா போலீசார் அவரது உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

காஞ்சனா 3 பட நடிகை தனது காதலரை பிரிந்த சோ.க.த்தில் இப்படியொரு முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த மேலதிக வி.சா.ரணைகளை போலிஸார் மேற்கொண்டுள்ளனர்.