கேரளா…
கேரளாவில் தன்னை விட்டு பிரிந்த மனைவியோடு இருந்த காதலரின் ஆ.ணு.றுப்பில், கணவரே து.ப்.பாக்கியால் சு.ட்.ட ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகாரத்துக்கு மனு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கணவரை விட்டு பிரிந்து வந்த ம.னைவி, ஆலப்புழா மாவட்டத்தில் காதலனோடு ஜாலியாக வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர், ம.னை.வியையும், காதலனையும் ப.ழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார்.
இதனால் ரகசியமாக து.ப்.பாக்கியுடன் ம.னை.வி வீட்டிற்கு சென்ற கணவர், ம.னை.வி கா.த.லனோடு உல்லாசமாக இருப்பதை கண்ணார கண்டுள்ளார்.
இதனால் ஆ.த்.திரத்தில் வீடு புகுந்து, கா.த.லரின் ஆ.ணு.றுப்பில் து.ப்.பாக்கியால் சு.ட்.டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் ப.டு.கா.யமடைந்த கா.த.லர் ம.ரு.த்.துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வ.ழ.க்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கணவரை தீ.வி.ரமாக தேடி வருகின்றனர்.