சோனாலி பிந்த்ரே…
இ.ய.க்குனர் மணிரத்னம் இ.ய.க்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் அம்மா அம்மா என்ற பாடலுக்கு நடனமாடிய த மிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் பு ற் று நோ யால் பா திக்கப்பட்டுள்ளார். என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடிகையான இந்தியாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழிலும் நடிகர் குணால் நடித்த காதலர் தினம் நடிகர் அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு பு ற்று நோ ய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்திருந்தது
அதனை தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சோ கத்தில் உள்ள ரசிகர்கள். தற்போது நியூயார்க்கில் உள்ள ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி கொஞ்சம் கொ ஞ்சமாக உடல் நலம் தேறி வருகின்றார்.
தனக்கு பு ற் று நோ ய் இருப்பதை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி போன் செய்து நலம் வி சாரித்து தனக்கு ஆறுதலாக இருந்து வருவதாக கூறி இருந்தார் தனது ட்விட்டர் பக்கத்தில். மேலும் இந்த பதிவு தனது தோழிகளுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்களுக்கு மிகவும் அ திர்ச்சிக்கு உள்ளாகினர். அதற்கு காரணம் தற்போது பு ற் று நோ யாக சி கிச்சை பெற்று வந்த தனது தலை முடியை மொ ட்டை அ டித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை சோனாலி.
கடந்த 2002 இல் பிரபல இ.ய.க்குனரான கோல்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சோனாலி தற்போது 45 வயது ஆகிய ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வை ரலாக ப ரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரியத்தில் உள்ளார்கள்