காதலை கைவிட்ட காதலி : விரட்டிச்சென்று காதலன் செய்த வெறி செயல்!!

356

சந்தோஷ் குலால்…

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த சந்தோஷ் குலால், மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சவுமியாவுக்கு, வீட்டில் வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்துக்கு சவுமியாவும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சவுமியாவிடம் இதுபற்றி சந்தோஷ் கேட்டதால் இருவருக்குமிடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது.

சவுமியா தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததால், தன்னைக் காதலித்து கழற்றி விட்டதாக சந்தோஷ் ஆ.த்.தி.ரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை சவுமியா வங்கியில் பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், ச.ந்தேகட்டே பகுதியில் வைத்து சவுமியாவின் ஸ்கூட்டரை மறித்துள்ளார்.

தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன் ?என்று சந்தோஷ் கேட்டதால் மீண்டும் அவர்களுக்கிடையே த.க.ரா.று ஏற்பட்டது.
அப்போது ஆ.த்.தி.ரமடைந்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல், சவுமியாவை ச.ர.மா.ரியாக கு.த்.தி உள்ளான்.

இதில் ப.ல.த்த க.த்.தி.க்குத்து கா.ய.ம.டைந்த சவுமியா, ர.த்.த வெ.ள்.ளத்தில் உ.யி.ருக்கு போ.ரா.டிக் கொண்டிருந்தார். பின்னர் சந்தோசும், தன்னை தானே க.த்.தி.யால் கு.த்.திக் கொ.ண்.டு த.ற்.கொ.லை.க்கு முயன்றுள்ளார்.

நடுரோட்டில் நிகழ்ந்த இந்த ப.ய.ங்கர ச.ம்.பவத்தை பார்த்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அ.தி.ர்.ச்சியில் உ.றை.ந்து போ.யினர்.

அவர்களது பைகளில் இருந்த ஆவணங்களை வைத்து இருவரையும் அவர்கள் யார் ? என்று அடையாளம் கண்டனர்.

ர.த்.த.வெ.ள்.ளத்தில் உ.யி.ருக்கு போ.ரா.டிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணிபால் தனியார் மருத்துவ கல்லூரி ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீ.வி.ர சிகிச்சை அளித்தும் ப.ல.னின்றி சவுமியாவும், சந்தோசும் உ.யி.ரி.ழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழியில் விழுந்து இதயம் நுழையும் காதல் விருப்பமின்றி வி.ல.கிச்சென்றால் விட்டுவிட வேண்டும், அதை விடுத்து க.த்.தி.யால் கு.த்.தி உ.யி.ரை மாய்ப்பதால் இருவரின் வாழ்க்கையும் சீரழிந்து விடும் என்பதற்கு இந்த ச.ம்பவமும் ஒரு சாட்சி..!