காதல் திருமணம்… பின்னர் தீக்குளித்து த.ற்.கொ.லை: கணவரின் வீட்டார் முன்பு நடந்த கொ.டூ.ரம்!!

569

இந்தியா……

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப த.க.ரா.று காரணமாக காதல் திருமணம் செ.ய்.து கொண்ட பெண் தீ.க்.குளித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முனிப்பல்லே என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை பகல் இக்கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்.கே.றியுள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான சத்தியவாணி என்பவரே தீ.க்.குளித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டவர்.

முனிப்பல்லே கிராமத்தை சேர்ந்த ஹரிபிரசாத் ரெட்டி என்பவருக்கும் சத்தியவாணிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

பெங்களூருவில் ஒரு தனியார் நிறூவனத்தில் பணியாற்றி வந்த சத்தியவாணிக்கும் ஹரிபிரசாதுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி, பின்னர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செ.ய்.து கொண்டுள்ளனர்.

ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 12ம் திகதி கணவர் ஹரிபிரசாதை சந்திக்கும் நோக்கில் பெங்களூருவில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் முனிப்பல்லே கிராமத்துக்கு சென்றுள்ளார் சத்தியவாணி.

கணவர் அங்கே இல்லை என்பதை கணவரின் உறவினர்கள் கூற, ஹரிபிரசாத் வரும் வரையில் அவர் அங்கே காத்திருந்துள்ளார். இதனிடையே ஹரிபிரசாத் வீட்டுக்கு திரும்ப, மீண்டும் கணவன் ம.னை.விக்கு இடையே குடும்பத்தினர் முன்னிலையில் வா.க்.கு.வா.தம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆ.த்திரம் அடைந்த சத்தியவாணி தம்முடன் எடுத்துச் சென்ற பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டு தீ.க்.கு.ளி.த்துள்ளார் என கூறப்படுகிறது.

அ.தி.ர்.ச்.சியடைந்த ஹரிபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் என அனைவரும் சத்தியவாணியை காப்பாற்ற முயன்றும் ப.ல.னி.ல்லாமல் போயுள்ளது.

சத்தியவாணி ச.ம்.பவயிடத்திலேயே உ.ட.ல் கருகி ம.ர.ண.மடைந்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொ.லி.சார் வ.ழ.க்கு பதிந்து வி.சா.ரணை முன்னெடுத்து வருகின்றனர்.