கால் பாதத்தை மட்டுமே போட்டோ எடுத்து மாதம் லட்சணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்.. எப்படி தெரியுமா?

321

கால் பாதத்தை………..

உலகில் பலரும் கொரோனா அ ச்சத்தால் வீட்டிலேயே மு டங்கியுள்ளனர். இதனால் பலரும் வேலையின்றி தவித்து வருவதால் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க முயற்சி செ ய்து வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜாசன் ஸ்டாம் என்பவர் ஆண் பெண் என இருபால் இனத்தவர்களின் கால் பாதங்களை மட்டுமே புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செ ய்து அதிலிருந்து அவர் வருமானம் பெற்று வருகிறார்.

இதனால், இவரின் இன்ஸ்டா பக்கத்தை 49,000க்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களால் தனக்கு வருமானம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், யூ ட்யூப் மற்றும் ஒன்லி ஃபிரெண்ட்ஸ் ஆகிய இ ணைய தளத்தில் இருந்தும் அவர் பணம் ச  ம்பாதிக்கிறார் என்றும் வெறும் பாதங்களை மட்டுமே புகைப்படம் எடுத்து அதை பதிவு செ ய்து அதன் மூலம் இவர் மாதம் சராசரியாக ரூபாய் 3 லட்சம் ச ம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “எனக்கு பா தங்கள் மீது ஒரு இனம் பு ரியாத ஈ ர்ப்பு உள்ளது. அதே போல் எனது ஃபாலோயர்களுக்கும் இருப்பதால்தான் என்னால் பணம் சம்பாதிக்க முடிகிறது. என்னுடைய ரசிகர்களை நான் சரியாக புரிந்து கொ ண்டதற்கு இந்த பாதத்தின் மேல் உள்ள மீ துள்ள ஈ ர்ப்பும் கா தலும் தா ன் காரணம்” என்று கூறியிருக்கிறார்.