கீழாடையை அதுவரை கிழித்துவிட்டு தொடையழகு தெரிய புகைப்படங்களை வெளியிட்ட சோனம் பாஜ்வா!!

23

சோனம்ப்ரீத் பஜ்வா..

சோனம்ப்ரீத் பஜ்வா இந்திய சினிமாவில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர். அவர் முக்கியமாக பஞ்சாபி மொழி படங்களில் சில இந்தி படங்களிலும் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். 2012 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

பஜ்வா 16 ஆகஸ்ட் 1989 அன்று நைனிடாலில் பிறந்தார் மற்றும் ஒரு பஞ்சாபி ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் 2012 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்து அதன் பின்னர் நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பிங்க் நிற கிளாமர் உடையணிந்து பீச்சில் சகல தேகமும் வெளிப்பட வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.