குக்கரை…
கோழிக்கோடு விமான நிலையத்தில் குக்கரை பயன்படுத்தி ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் க ட த்த ப்பட்ட ச ம் ப வம் மீண்டும் ச ல ச லப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.
கடந்த மாதம் கேரளாவில் விமான பு லனாய்வு து றை அ தி காரிகள் சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செ ய் தது மட்டுமல்லாமல், அவ்வ ழ க் கில் சி க் கி ய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என கே ர ள மா நி ல அ ர சி ய லில் பெ ரு ம் பு ய லை கி ள ப் பியது.
தற்போது அதேபோல் மீண்டும் ஒரு ச ம் ப வம் நேற்று கோ ழி க் கோ டு விமான நிலையத்தில் ந ட ந் துள்ளது. நேற்று கோழிக்கோடு விமான நிலையத்தில் பயணிகளை அ தி காரி க ள் சோ த னை செ ய் த போது, சவுதியில் இருந்து வந்த பயணியின் உ டை மை க ளையும் சோ தி த் துள்ளனர். அப்பொழுது அவரிடம் காலியான கு க் கரை க் கொ ண் டு வ ந்து ள் ளார்.
பின்பு அதிகாரிகள் பிரஷர் கு க் க ரை திற ந்து பார்க்கையில் அதன் அ டி ப் பகுதி மட்டும் வ ழ க் க த்திற்கு மா றா க இருந்துள்ளது. மேலும் அதைக் கவனிக்கையில் அதன் கீ ழ் பு றம் பெரிய இடைவெளி இருந்தது தெரிய வந்ததுள்ளது.
உ ட ன டியாக சோ த னை அதிகாரிகள் குறிப்பிட்ட பயணியை தனியே அழைத்துச் செ ன் று வி சா ர ணையை மே ற்கொ ண் டு ள்ளனர். குக்கரின் அ டி ப் பா கம் போன்று வைக்கப்பட்டிருந்த தகட்டை அ கற் றி ய தி ல் தங்கக் கட்டி ஒன்று இருந்துள்ளது.
விமான நிலையத்தில் கை ப் ப ற் றப் பட்ட தங்கக்கட்டி சுமார் 700 கிராம் எடை உடையது எனவும், அதன் த ற் போ தைய மதிப்பு சுமார் ரூ.36 லட்சம் என தெரிய வந்ததுள்ளது.
மேலும் வி சா ரணை யி ல் தங்க கட்டியை க ட த்தி வந்த நபர், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த டி.ஹம்சா என்றும், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து வந்ததும் க ண் ட றிய ப் பட்டது. இதையடுத்து விமான பு லனா ய் வு து றை பி பேட்ச் அ தி கா ரிகள் தங்கத்தைப் ப றி மு தல் செ ய் து, டி.ஹம்சாவையும் கா வ ல் து றையி னர் கை து செ ய் து ள்ள ன ர்.