தமிழகத்தில்..
நாமக்கல்லில் கு.டி.போ.தைக்கு அடிமையான கணவனை திட்டமிட்டு க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளது அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரகுபதி. இவரின் மனைவி அருணா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி குடிப்பழக்கத்திற்கு பயங்கர அ.டிமையாக இருந்துள்ளனர்.
இதனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வீட்டு செலவுக்கு கொடுக்காமல் முழுவதையும் குடித்தே அழித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தினமும் குடித்துவிட்டு மகன்கள் மற்றும் மனைவி என மூவரையும் அ.டித்து து.ன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இவற்றை சகித்து கொண்ட அருணா ஒரு கட்டத்தில் கணவன் செய்யும் கொ.டுமைகளை பொறுக்க முடியாமல் 2 நாட்களுக்கு முன்பு ஆடு கட்டுவதற்காக பயன்படுத்தும் நைலான் கயிற்றை கொண்டு கணவனின் க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்துள்ளார்.
அதன் பின்னர் கணவன் கு.டிபோ.தை.யில் இ.றந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ஆனால் ரகுபதியின் க.ழுத்தில் இருக்கும் கா.யத்தை கண்டு சந்தேகப்பட்ட அதிகாரிகள் அருணாவிடம் வி.சாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் அருணா கொ.லை செ.ய்த உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் அருணாவை கைது செய்து மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தினால் எந்த பாவமும் அறியாத இரண்டு கு.ழந்தைகள் தாய், தந்தையை இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.