குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளிக்கு தாய், மகனால் நடந்த விபரீதம்!!

257

கன்னியாகுமரி…

குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவரது தாய் கடந்த 23ஆம் தேதி குலசேகரத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் த.டுப்பூசி செலுத்தியபோது உ.யி.ரி.ழ.ந்துள்ளார்.

இந்நிலையில் தனது தாயை யாரும் கவனிக்காததால் உ.யி.ரி.ழந்ததாக தனது அண்ணன் ராஜன் என்பவரது ம.னை.வி விஜிலாவிடம் கூறியுள்ளார்.இதில் சுரேஷ் வீட்டாருக்கும், ராஜன் வீட்டாருக்கும் பி.ர.ச்சனை ஏற்பட்டது.

நேற்று இரவு சுரேஷ் தனது அண்ணன் ராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ராஜனின் ம.னைவி விஜிலா மற்றும் அவரது மகன் அல்டின் ரிஜாஸ் சுரேசை தா.க்.கி.யுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த வெந்நீரை எடுத்து சுரேஷ் மீது விஜிலா ஊ.ற்.றி.யுள்ளார்.

இதனால் ஆத்.திரம் அடைந்த அவரது மகன் வீட்டில் இருந்த க.த்.தியை எடுத்து சுரேஷ்குமாரை க.த்.தி.யால் சரமாரியாக கு.த்.தி உள்ளார். இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் க.த்.தி.க்.கு.த்.து வி.ழு.ந்தது.

சுரேஷ் அ.ல.றல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை குலசேகரம் அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு இரண்டு மணி நேரம் தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்ட நிலையில் ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்தார்.

இதனையடுத்து ச.ம்.பவம் நடந்த தக்கலை சரக டிஎஸ்பி தாய் ம.கனை கைது செய்ததுடன் அவர்களிடம் வி.சா.ரணை நடத்தி வருகிறார். இ.ச்.ச.ம்.பவம் குலசேகரம் பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தி உள்ளது.