குளிக்கும்போது டவல் எடுத்து கொ.டு.க்க தாமதமான ம.னை.வி : பின்னர் க.ணவனால் அ.ர.ங்.கே.றிய கொ.டூ.ர.ம்!!

310

ராஜ்குமார்…

குளிக்கும்போது டவல் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பதற்கு தாமதப்படுத்த ம.னைவியே ம.ண்.வெ.ட்.டியால் வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.துள்ளார் கணவன். இந்த அ.தி.ர்ச்சி ச.ம்.பவம் மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்திற்கு உட்பட்ட கிர்னாபூர் கிராமத்தில் நடந்துள்ளது.

கிர்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ம.னை.வி புஷ்பா பாய். ராஜ்குமார் நேற்று கு.ளி.த்துக் கொண்டிருக்கும் போது தனது ம.னை.வியிடம் டவல் எடுத்து வந்து தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது பாத்திரங்கள் க.ழுவிக் கொண்டிருந்த புஷ்பா பாய், ‘’ நான் பாத்திரம் க.ழுவி கொண்டு இருக்கின்றேன். கொ.ஞ்சம் வெயிட் பண்ணுங்க’’ என்று சொல்லியிருக்கிறார்.

குளித்து மு.டித்துவிட்ட பின்னரும் டவல் வராததால் ராஜ்குமாருக்கு ஆ.த்.தி.ரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டவல் எடுத்துக் கொடுத்துவிட்டு பாத்திரம் கழுவ வேண்டியதானே என்று ஆ.த்.திரமடைந்த இருக்கிறார்.

பாத்திரம் க.ழு.வி விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் சொல்லியிருக்கிறார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டைந்த ராஜ்குமார் குளித்து மு.டித்ததும் ஈரத்துடனேயே சென்று ம.ண்.வெ.ட்.டியை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் ம.னை.வியின் த.லையில் ப.ல.மா.க அ.டி.த்.தி.ருக்கிறார்.

இதை பார்த்து ப.த.றிய மகள் ஓ.டிவந்து தடுக்க கொண்டிருக்கிறார். அவரை வி.ர.ட்டி விட்டு மீண்டும் கொ.டூ.ர.மா.க புஷ்பாவின் தலையில் ஓங்கி அ.டி.த்.திருக்கிறார். இதில் ச.ம்.பவ இடத்திலேயே து.டி.து.டி.த்து உ.யி.ரி.ழ.ந்.திருக்கிறார் புஷ்பாபாய்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போ.லீசார் ச.ம்.பவ இடத்திற்கு வந்து புஷ்பாவின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் ராஜ்குமார் தான் செ.ய்.த கொ.லை.யை ஒ.ப்.புக் கொ.ண்.டதால் அவரை கை.து செ.ய்.து அழைத்துச் சென்றனர்.