குளியலறையில் இருந்து அ ல றியபடி ஓடிவந்த 22 வயது க ர்ப்பிணி பெ ண்! ச த்தம் கேட்டு வந்த அக்கபக்கத்தினருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

396

ரஞ்சனா…

தமிழகத்தில் கர்ப்பிணி பெ ண் தனது கு ழ ந் தையுடன் சேர்ந்து தீ க் கு ளித்து த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் பவம் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30) லொறி ஓட்டுனர். இவருடைய ம னை வி ரஞ்சனா (22). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 2வயதில் கமலேஷ் என்ற ம கன் உள்ளான்.

தற்போது ரஞ்சனா 2 மாதம் க ர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் வேல்முருகனின் பெற்றோர் வீட்டில் கூ ட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பணி காரணமாக வேல்முருகன் கடந்த 15ம் திகதி கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தார். அவர் வீட்டில் இல்லாத அந்த நேரத்தில் குடும்பத்தில் பி ர ச் னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ம ன உ ளை ச்ச லி ல் இருந்த ரஞ்சனா, நேற்று காலை தனது கு  ழ ந்தையுடன் குளியலறைக்கு சென்று ம ண்ணெண்ணெய் ஊ ற்றி தீ வைத்துக் கொ ண்டார்.

பின்னர் அ ல றி ய படி வெளியில் வந்த நிலையில் சத்தம் கே ட்டு வந்த அ க்கம் பக்கத்தினர் இருவரும் தீ யில் க ரு கு வதை பார்த்து அ தி ர் ச்சி யடைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு சி கி ச் சைக்காக அ ர சு ம ரு த்து வ ம னைக்கு கொ ண் டு செ ன் றனர். ஆனால் அவர்கள் இருவரும் ப ரி தாப மாக உ யிரி ழ ந்தனர்.

இந்த ச ம் பவ ம் தொடர்பாக வ ழ க் குப் பதிவு செ ய் துள் ள பொ லி சா ர் வி சா ரணை  மே ற் கொண் டு வருகிறார்கள்.