கொ லை வ ழக்கு…
தமிழகத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து இ றந்துவிட்டதாக பெற்றோர் கூறி வந்த நிலையில், பி ரேத ப ரிசோதனை அறிக்கையில் அவர் க ழுத்து நெ ரித்து கொ ல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தமிழ்நாடு தீ யணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு செந்தாரகை என்ற 23 வயதில் மகள் இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செந்தாரைக்கும், யுவராஜ் என்பவருக்கும் தி ருமணம் ந டைபெற்றது.ஆனால், செந்தாரகைக்கு இந்த தி ருமணத்தில் விருப்பம் இல்லை.
இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் செந்தாரை தனது தாய்வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அப்போது வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கதவை உடைத்து பார்த்ததில் குளியலறையில் அவர் வ ழுக்கி வி ழுந்து இ றந்து கி டந்துள்ளார். ஆனால் அவரின் பெற்றோர், செந்தாரகையின் உடலை அ வசர அ வசரமாக அ டக்கம் செ ய்வதிலே கு றிகோளாக இருந்தனர். இதனால் செந்தாரகை ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கூறி பொ லிசாருக்கு தகவ்ல கிடைத்துள்ளது. அதன் பின் ச ம்பவ இடத்திற்கு விரைந்த பொ லிசார், உ டலை பி ரேத ப ரிசோதனைக்காக செ ங்கல்பட்டு அ ரசு ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது செந்தாரையின் பி ரேத ப ரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், க ழுத்து நெரித்து கொ லை செ ய்யப்பட்டது அ ம்பலமானது. இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜி கை து செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சி றைச்சாலையில் அ டைக்கப்பட்டார்.
இயற்கைக்கு மாறான ம ரணம் என்று வ ழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது கொ லை வ ழக்காக உத்திரமேரூர் பொ லிசா ர் பதிவு செய்துள்ளனர். தி ருமணம் தொ டர்பாக ஏற்பட்ட வா க்குவாதத்தில் ஆ த்திரமடைந்து செந்தாரகையின் க ழுத்தை பாலாஜி நெரித்து கொ ன்றதாக வி சாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் உ யிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு பெற்றோர்களால் தமக்கு ஆ பத்து இ ருப்பதாகவும் உடனடியாக தன்னை மீ ட்டு செல்லுமாறும் த னக்கு ஏதேனும் அ சம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெ ற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் கா ரணம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது தற்போது வெ ளியாகியுள்ளது.