பாக்கியநாதன்..
கு.டி போ.தை.யில் த.கராறு செ.ய்த மகனை தந்தையே அ.டி.த்துக் கொ.ன்ற சம்பவம் கோவையில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 62). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உணவக கட்டிடத்திற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக கட்டிட உரிமையாளர் உணவகத்தை காலி செய்யக் கோரியுள்ளார். தொடர்ந்து உணவகத்தை காலி செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
அப்போது பாக்கியநாதனின் மகன் சபரிநாதன் (வயது 33) கடைக்கு வந்து, கடையை காலி செய்யக்கூடாது என்று வா.க்.குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சபரிநாதன் கு.டி.போ.தையில் இருந்துள்ளார்.
வா.க்.குவாதம் அதிகரிக்கவே இருவரும் த.க.ராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாக்கியநாதனை சபரிநாதன் அ.டி.த்து கீழே தள்ளி விட்டார். இதில் ஆ.த்.திரமடைந்த பாக்கியநாதன் அருகில் இருந்த இரும்பு சு.த்தியால் மகனை பலமாக தா.க்.கினார். இதில் சபரிநாதனுக்கு தலை மற்றும் முகத்தில் ப.லத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உ.யி.ரிழந்தார்.
தொடர்ந்து பாக்கியநாதன் பேரூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதன் பின்னர் சபரிநாதன் உடலை மீட்ட போ.லீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து பாக்கியநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கு.டி.போ.தையில் த.கராறு செய்த மகனை தந்தையே அ.டி.த்து கொ.ன்ற ச.ம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.