‘கூகுள்’ நிறுவனத்தில் பெ.ண்.களுக்கு தொந்தரவு: சுந்தர் பிச்சையிடம் குவிந்த பு.கா.ர் கடிதங்கள்!!

446

கூகுள்……..

‘கூகுள்’ நிறுவனத்தில் பெ.ண்.க.ளுக்கு தொ.ந்.தரவு உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் க.டி.தம் எ ழுதியுள்ளனர்.

‘கூகுள்’ நிறுவனத்தில், சக ஊழியர்களின் தொந்தரவில் இருந்து பாது காக்கும்படி, அந்நிறுவன தலைமைச் செயல் அ.தி.காரி சுந்தர் பிச்சைக்கு, 500க்கும் அதிகமான பெ.ண்.கள் க.டி.தம் எழுதி உள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மவுன்ட்வியூவில் உள்ளது, கூகுள் நிறுவனத்தின் தலைமையகம்.

இங்கு பணியாற்றிய, எமி நெய்ட்பீல்டு என்பவர், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கூகுள் அலுவலகத்தில், தனக்கு தொ.ல்.லை கொடுத்தவர் குறித்து ப.ல.மு.றை பு.கா.ர் அளித்தும், நிறுவனம் அ.ல.ட்.சி.யப் படுத்தியதாக தெரிவித்து இருந்தார்.

தொ.ல்.லை கொடுத்த வருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, விரும்பினால், வீட்டில் இருந்து பணியாற்றலாம் என, கூகுள் தலைமை தெரிவித்ததாக கு.ற்.ற.ஞ்.சாட்.டியிருந்தார்.ஒரு கட்டத்தில் தொல்லையை தாங்க முடியாமல் பணியில் இருந்து வெளியேறிய பின்னர் தான், இதேபோல பல ஊழியர்கள், பா.லி.ய.ல் மற்றும் இ.ன.வெ.றி தொ.ல்.லை.கள் அனுபவித்தது தெரியவந்ததாக, க.ட்.டு.ரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெ.ண் ஊ.ழி.ய.ர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செ.ய.ல் அதிகாரி சுந்தர் பி.ச்.சைக்கு, தாங்கள் அனுபவித்து வரும் தொ.ல்.லை.யில் இருந்து பா.து.காப்பு அ.ளி.க்.கும்படி க.டி.தம் எ.ழு.தியுள்ளனர்.

அதில், எமி நெய்ட்பீல்டு பி.ர.ச்.னை.யை சு.ட்.டிக் காட்டியதுடன், கூகுள் எப்படியெல்லாம், தொ.ல்.லை கொ.டு.த்தவர்களை கா.ப்.பாற்றி வந்தது என்பதை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஊ.ழி.ய.ர்களின் பு.கா.ர்.களை புலனாய்வு செ.ய்.வது உ.ள்.ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. பு.கா.ர் அ.ளி.ப்.போருக்கு புதிய பா.து.கா.ப்பு தி.ட்.டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.