கூலித்தொழிலாளி சடலமாக கண்டெடுப்பு.. விசாரணை தி.டு.க்கிடும் தகவல்!!

226

சேலம்….

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே சூ.ரப்பள்ளி பழக்கனூரை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் – பெரியக்காள். இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்தைகள் உள்ளனர். ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் நார் உரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இவரது மனைவி பெரியக்காளும் அதே தேங்காய் மண்டியில் வேலைபார்த்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரியாக்களும் அதே மண்டியில் வேலைபார்த்து வந்த டிரைவர் சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் க.ள்.ள.க்.கா.த.லாக மாறியுள்ளது.

இதன்காரணமாக கணவன் ம.னை.வி இடையே அ.டி.க்.கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது. சுரேஷிடம் ப.ழு.குவதை நிறுத்துமாறு ராஜேந்திரன் அ.றி.வுறுத்தியுள்ளார். க.ள்.ள.க்.கா.தலை பெரியக்காள் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பெரியக்காள் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்கிவருவதாக கூறி சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் வி.சா.ரி.த்துள்ளனர். அவரைப்பற்றி தகவல் கிடைக்காததால் தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.

இதனிடையே அப்பகுதியில் உள்ள முட்புதரில் பெ.ண் ஒருவர் கொ.லை செ.ய்.ய.ப்பட்டு ச.ட.ல.மாக கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் ஜலகண்டபுரம் கா.வல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் தகவல் அறிந்த போ.லீ.சார் ச.ம்.பவ இடத்திற்கு வந்து ச.ட.லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அ.ர.சுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வி.சா.ரணையில் கொ.லை செ.ய்.ய.ப்பட்டு இ.ற.ந்தது பெரியக்காள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வ.ழ.க்குபதிவு செய்த காவல்துறையினர் கணவர் ராஜேந்திரனை காவல்நிலையம் அழைத்து சென்று வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

க.ள்.ள.கா.தலன் சுரேஷ் த.லை.மறைவாக இருந்ததால் காவல் துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் சுரேஷ் இன்று ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் ச.ர.ண் அடைந்து உள்ளார். தொடர்ந்து வி.சா.ரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.