கேரளாவில் மனைவியை பார்க்கும் ஆசையில் பேருந்தை தி.ரு.டிய கணவன் கைது!!

445

பினூப்…………

திருவல்லாவை சேர்ந்த பினூப் என்பவர் கோழிக்கோட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்க பினூப் விரும்பினார்.

ஆனால் சொந்த ஊர் செல்ல பேருந்து கிடைக்காததால் கோழிக்கோடு அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்து தி.ரு.டிக் கொண்டு
புறப்பட்டார்.

குமரகம் என்ற இடத்தை கடந்த போது போ.லீ.சா.ர் பேருந்தை நிறுத்தி விசாரித்ததில் பினூப் உண்மையை ஒப்புக் கொண்டார். இதை அடுத்து பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் பினூப்பை கைது செ.ய்து சிறையில் அடைத்தனர்.