கேரளா நிலச்சரிவு; உ யி ரிந்தோர் எண்ணிகை 43 ஆக உயர்வு.. வெளியான தகவல்!!

278

கேரளாவில்……..

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் க     ன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு,

பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நி லச்சரிவு ஏ ற்பட்டது.

இதையடுத்து, இந்த நிலச்சரிவில் 80 பேர் சி க்கிய நிலையில், நி லச்சரிவில் சரிவில் உ யிரிழந்தவர்கள் எண்ணிக்கை என்பது 43 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலச்சரிவில்கடந்த 2 நாட்களாக மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ச ம்பவத்தில் இதுவரை 43 பேர் உ யிரிழந்துள்ளனர். தற்போது மேலும் 15 பேரின் உடல்கள் மீ ட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கயத்தாறு பகுதியில் இருந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் வீடுகள் நி லச்சரிவில் முழுமையாக சே தம் அ டைந்துள்ளது.