கேரள நிலச்சரிவு: 2 வயது கு ழந்தையின் ச டலத்தை கண்டுபிடிக்க உதவிய நாய்- நெ ஞ்சை உ ருக்கும் ச ம் ப வம்!!

339

கேரளா………

கேரளா நிலச்சரிவில் சி க்கி ப ரிதாபமாய் ப லியான 2 வயது கு ழந்தையின் ச டலத்தை நாயின் உதவியுடன் மீ ட்பு படையினர் மீ ட்டுள்ளனர்.

இடுக்கி மா வ ட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், க னமழை காரணமாக கடந்த 7-ந் திகதியன்று அதிகாலையில் ப யங்கர நி லச்சரிவு ஏற்பட்டது. சுமார் 20 வீடுகள் மீது ரா ட்சத பா றைகள் உ ருண்டு வி ழுந்ததில், 78 பேர் உ யிருடன் மண்ணுக்குள் பு தைந்தனர்.

இதில் மூன்று பேர் மட்டும் தப்பி வந்து தகவல் தர, மீட்பு பணிகள் து ரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் ப டுகாயங்களுடன் மீ ட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீ ட்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மீ ட்புப் பணிகளின் மூலம் 55 பேரின் உடல்கள் மீ ட்கப்பட்டன.

இந்நிலையில் 2 வயது கு ழந்தையான தனுஷ்காவின் உடல் Koovi நாயின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இ டுக்கியின் பா ராளுமன்ற உறுப்பினர் கூறுகையில், Cemet bridge அருகே உள்ள மரத்திற்கு அ டியில் கு ழந்தையின் ச டலம் இருந்தது.

மோ ப்ப சக்தியால் இதை அறிந்து கொ ண்ட Koovi நாய், மீட்புபடையினரை அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் கு ழந் தையை மீ ட்கும் போது ச ம்பவ இடத்திலேயே தான் இருந்ததாகவும், மிகவும் சோ கமாக Koovi நா ய் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Koovi நாய் தவிர, மற்ற இரண்டு நா ய்கள் கூட பா சமு டன் வ ளர்த்த கு டு ம்ப உ றவுகளை தே டித் திரிவதாகவும் மீ ட்புபடையினர் தெரிவித்துள்ளனர்.