கைலாசா……..
மதுரைவாசி ஒருவர் நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் ந டத்த அனுமதி வேண்டும் என்று கோ ரி க்கை க டிதம் எ ழு தியுள்ளார்.
அதாவது நித்யானந்தாவிடம், கைலாவில் விவசாயம் செ ய்ய ஒருவர் அ னுமதி கே ட்டுள்ளார்.
அவர் பெயர் பாண்டிதுரை, மதுரை முல்லைநகரை சேர்ந்தவர். அந்த லெட்டரில் “நித்யானந்தா சாமிஜி , அதிபர், கைலாய தேசம்” என்று எழுதியிருக்கிறார்.
“சாமிஜி நான் ப ர ம்பரை ப ர ம் பரையாக விவசாயம் செ ய் து வரும் குடும்பத்தில் பிறந்தவன். பொறியில் படித்து, தற்போதும் இயற்கை விவசாயம் செ ய் து வருகிறேன்.
தாங்கள் உருவாக்கியுள்ள கைலாய தேசத்தில் மதுரை மக்களக்கு முன்னுரிமை தருவதாக தங்களின் பேட்டியில் கண்டேன்.
நான் மதுரை மண்ணின் மைந்தன் என்பதால் தங்களின் கைலாய தேசத்தில் இயற்கை விவசாயம் செ ய் ய அனுமதி கோருகிறேன் என்று எழுதி உள்ளார்.. இந்த லெட்டரும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, போ லீ சா ரால் தேடப்பட்டு வரும் கு ற் ற வா ளி யிடம் ஹோட்டல் ந ட த்த அ னு மதி தரக்கோரி குமார் என்பவர் மீது பு கா ர் அ ளி க்க ப் பட்டுள்ளது. அந்த பு கா ர்வி ரை வி ல் வி சா ரி க்க ப் பட உள்ளது. இந்நிலையில், பாண்டித்துறையும் கைலாசாவிற்கு இப்படி ஒரு கடிதம் எழுதி உள்ளது ப ர பர ப்பை ஏற்படுத்தி வருகிறது.