இந்தியா……..
இந்தியாவில் கொரோனா தொற்றால் பா திக் கப்பட்வர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை கடந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பா திக்க ப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொ ரோனா தொ ற்று பா தி ப்பு எண்ணிக்கையானது 64,73,545 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 54,27,707 பேர் கு ணம டைந்துள்ளனர். தற்போது 9,44,996 பேர் சி கிச்சை யில் உள்ளனர். இதுவரை 1,00,842 பேர் உ யி ரி ழ ந்துள்ளதாக இந்தியாவின் ம த் திய சு காதா ரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 79,476 பே ர் கொரோனா தொ ற் றால் பு தி யதாக பா தி க்க ப் ப ட்ட வ ர்களாக அ டை யாள ம் கா ண ப்பட்டுள்ளனர். 1,069 பே ர் சி கி ச்சை ப லனி ன் றி உ யி ரி ழ ந்து ள்ளனர்.
ப ரி சோத னையை பொறுத்த அளவில், இதுவரை நாடு முழுவதும் 7,78,50,403 மா திரிகளும், கடந்த 24 மணி நேரத்தில், 11,32,675 மாதிரிகளையும் ப ரி சோ தி த்து ள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
உ யி ரி ழ ப்புக ளை பொ று த்த அளிவில் இ ந் தியா 1.5 சதவிகிதம் என்கிற எ ண் ணிக் கை யுடன் ச ர் வ தேச அளவில் மூன்றாவது இ ட த் தில் உள்ளது.
நாட்டில் அ தி கப்ப ட் ச மாக மகாராஷ்டிராவில் 14,16,513 பே ர் கொ ரோ னா தொ ற் றா ல் பா தி க்க ப் பட் டு ள்ள னர்.
அதைத் தொ ட ர் ந்த தமிழ்நாடு 6 லட்சம் கொ ரோ னா பா தி ப் புக ளு ட ன் நா ன் கா வது இ ட த் தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.