கொரோனா பாதித்து வீட்டில் இருந்த கணவன்! கதவை உ.டை.த்து நுழைந்த மனைவி செய்த அ.திர்ச்சி செயல்… தி.கில் புகைப்படங்கள்!!

551

இந்தியாவில்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படு.த்தப்பட்ட கணவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அ.டி.த்.து உ.தை.த்.து கு.ழ.ந்தைகளை அழைத்து சென்ற ம.னை.வியின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நி.லையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொ.ண்.டார். அன்சாரியின் பெற்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்சாரி வீட்டுக்கு சமீபத்தில் அவரின் ம.னை.வி 6 பேரை அழைத்து கொ.ண்.டு வ.ந்.தார். பின்னர் வீட்டு கதவை உ.டை.த்.து கொ.ண்.டு உள்ளே சென்று அன்சாரி ப.டு.க்.கை.யறைக்குள் நு.ழை.ந்தார். இதன்பிறகு நடந்தது தான் கொ.டூ.ர.ம்!

தனது கணவர் ஒரு கொ.ரோ.னா நோ.யா.ளி என்பதை கூட நினைக்காமல் அவரை ம.னை.வி ச.ர.மா.ரி.யா.க தா.க்.கி.னா.ர். இதில் அன்சாரியின் தலை மற்றும் கைகளில் ப.ல.த்.த கா.ய.ம் ஏ.ற்.பட்டது. கொரோனா தொ.ற்.றின் வீ.ரி.ய.த்.தை உ.ணராமல் அன்சாரி ம.னை.வி அப்படி நடந்து கொ.ண்.டது அக்கம்பக்கத்தினரை அ.தி.ர்.ச்சியில் ஆ.ழ்.த்.தியது.

இதை தொடர்ந்து தனது இரண்டு கு.ழ.ந்தைகளை அங்கிருந்து அவர் அழைத்து சென்றிருக்கிறார். பெ.ரு.ந்.தொ.ற்று பீ.தி காரணமாக யாரும் அங்கு உதவிக்கு வ.ரா.த நிலையில் நபர் ஒருவர் நடந்ததை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார்.

தற்போது அன்சாரி கா.ய.ங்.க.ளுடன் ம.ருத்.துவம.னை.யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், என் ம.னை.வி மீது நான் கொடுத்த பு.கா.ரை பொ.லி.சார் முதலில் எ.டுத்.து கொ.ள்.ள.வில்லை.

சில நாட்களுக்கு பின்னர் பு.கா.ரை எடுத்து கொ.ண்.ட.னர். இது தொ.ட.ர்பான வீடியோ ஆ.தா.ர.த்தை ச.ம.ர்பித்த போதிலும் க.ட.த்.தல் பிரிவுகளை எஃப்.ஐ.ஆரில் சே.ர்க்கவில்லை. இப்போது என் கு.ழ.ந்தைகள் எங்கிருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.