கொரோனா பா தித்தோருக்கு உதவுவதாக கூறி உ ருக்கமாக வீடியோ: ரூ. 3 கோடி சு ருட்டிய இளைஞர்!!

309

3 கோடி சு ருட்டிய…..

இந்திய மாநிலம் ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊ டகங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோ சடி செய்த இளைஞர்கள் 2 பேரை பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.

பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா பா திக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக ச மூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் உயிருக்கு போ ராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக இளைஞர் ஒருவர் பேசியிருந்தார். மேலும், இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனா பா தித்து தீ விர சி கிச்சை எடுத்து வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய பலர், வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்குக்கு ந ன்கொடை செலுத்தியுள்ளனர். தொ ழிலதிபர் ஒருவர் 45 லட்சம் ரூபாயை ந ன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது போன்று 15 நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் வரை பணம் வ சூல் செய்த அந்த கு ம்பல் தங்களின் ந ன்கொடை பா திக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என வி சாரிக்க சென்றவர்களையும் தா க்கியதாக சொ ல்லப்படுகின்றது.

இதையடுத்து, மோ சடியில் ஈடுபட்ட இளைஞர்கள் சல்மான்கான்,

அகமது மொய்தீன் ரஷித்தை பொ லிசார் கை து செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.