கொரோனா பா தி த் த வர்களுக்கு மா ர டை ப்பு ஏற்படும்; ஆய்வில் வெளியான அ தி ர் ச்சி தகவல்!!

597

கொரோனா..

கொரோனா தொற்றால் பா தி க்கப் ப ட் டவர்களுக்கு மா ர டைப் பு   வ ரு வதற் கா ன அதிக வா ய் ப்புள் ளதாக ம ருத் துவ ஆ ய் வி ல் அ தி ர்ச் சி தகவல் வெ ளி யாகி யுள் ளது.

அமெரிக்க இ த ய நிபு ண ர்  வெ ளி யி ட்ட அ றி க் கை யி ல், கொ ரோ னா வால் பா தி ப்பு அ டைந் த வ ர்க ளுக்கு அறிகுறிகள் இல்லாமல்  இருந்தாலும் கு ண மாகி விட்டாலும் இ த ய பா தி ப் பு ஏ ற் ப ட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

27 வயது நிரம்பிய நைஜீரிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் மை க் கேல் ஓ ஜோ  அண்மையில் கொ ரோ னா வால் பா தி க் கப் பட்டு பி ன் ன ர் கு ண மடை ந் தா ர். அவர் ச மீ பத் தி ல் கூ டை ப்ப ந் தா ட்டப் ப யி ற்சி யி ல் ஈ டு பட் டி ரு ந்த போ து மா ர டை ப்பு  ஏ ற் ப ட்டு  உ யி ரிழ ந் தார்.

மேலும், மைக்கேல் ஓஜோவின் தி டீ ர் ம ர ணம்  கு றி த்து ம ரு த்து வ ர் கள் கு ழு  ஆ ரா ய்ந் த போ து  கொ ரோ னாவி லி ரு ந்து மீ ண் ட  பி ற கும் சி ல ரு க்கு ர த் த த்தின் அ ட ர்த் தி யு ம் உ றை யும்  வே க மு ம் அ தி கமா க வே நீ டி ப் பது க ண் டறி யப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஒருவர் பா தி க்க ப் படும் போது நு ரை யீ ரல் ம ட் டுமி ன் றி இ தய மு ம் ஒரு வகையில் பா தி க்க ப்  படு வது தெரி யவ  ந்து ள் ள தா க ஆ ய் வு க் க ட் டுரை யி ல் கூறப்பட்டுள்ளது.