கொ ரோ னா வை ர ஸ் தொடர்பில்..
கொ.ரோ.னா வை.ர.ஸ் போன்ற தொ.ற்.று நோ.ய் ஒன்று உ லகை அ.ச்.சு.று.த்.து.ம் என தனக்கு முன்னரே தெரியும் என இ லங்கையின் பிரபல ஜோ தி டர் ச.ந்.தி.ரசிரி பண்டார தெ.ரி.வி.த்.துள்ளார்.
மக்கள் அ.ச்.ச.ம.டை.வா.ர்க.ள் எ ன் பதனாலேயே தான் வெளியே கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சி.ங்.கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொ.ண்.டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நானும், நா.டா.ளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவும் 2019ஆம் ஆண்டு கலந்துரையாடல் மே.ற்கொ.ண்.டோம்.
அதற்கமைய 2019ஆம் செப்டெம்பர் மாதம் அளவில் எனக்கு தோன்றியது. எனினும் இவ்வளவு தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான திறன் கொ.ண்.ட உலக நாடுகளுக்கு இது சாத்தியமா என எனக்கு ஒரு ச.ந்.தே.க.ம் இருந்தது.
எனினும் நான் தீ.வி.ர.மா.க ஆ.ரா.ய்ந்த போது இரண்டு வருடங்களுக்கு மேல் கையை க.ட்.டிக்கொ.ண்.டு, வாயை மூ.டிக்கொ.ண்.டு வாழ நே.ரி.டும் என எனக்கு சோதிடத்தில் காட்டியது.
எனக்கு ஒ ரு ப.ய.ம் ஆ.ர.ம்.பம் முதல் இருந்தமையினால் இதனை உலகிற்கு கூறவில்லை. இதனை எஸ்.பீ.திஸாநாயக்கவும் பெரிதாக நம்பவில்லை. தற்போது அவரும் தனிமைப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.