கொ ரோ னா வை ர ஸ் தா க் க த் தால் சென்னையில் 27 வ ய து இள ம் க ர் பிணி பெ ண் ம ர ண ம்..!!

491

க ர்பிணி பெ ண்………..

உலகம் மு ழு வ து ம் வே க மாக ப ர வி வரு ம் கொ ரோ னா வை ர ஸ் உ ல க ளவில் பெ ரு ம் இ ழ ப் பு களை ஏ ற் ப டுத் தி வ ருகிறது. இ ந் நி லை யில் , த மி ழ க த்தில் 27 வ ய தா ன  பெ ண்  ஒ ரு வ ர் க ர் ப் ப மாக  இ ரு ந் த நி லை யி ல் கொ ரோ னோ வால்  உ யிர் இ ழ ந் த ச ம் ப வம் பெ ரு ம் சோ கத்தை ஏ ற் ப டு த் தி யு ள்ளது.

செ ன் னை  சி ந் தா தி ரி ப்பேட்டையை சே ர் ந் த பெ ண் ஒ ரு வர் நி றை  மா த க ர் ப் பி ணி யா க இ ரு ந்த நி லை யி ய ல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு ம ரு த் து வ ம னை யில் பி ர ச வ த் தி ற்காக அ னு ம தி க் க ப் ப ட்டுள்ளார். இ த னை அ டு த்து க ட ந்த 2 நா ட் க ளு க் கு மு ன் ன ர் அ ந் த பெ ண் ணி ற் கு பி ர ச வம் பா ர் க் க ப் பட் டு ஆ ண் கு ழ ந் தை பி ற ந் தது.

பி ர ச வம் ந ட ந் து கொ ண்டி ரு ந் த போ தே  அ ந் த பெ ண் ணி ன்  உ ட ல் நி லை  மோ ச மா னதை  அ டு த்து அ வ ரு க் கு கொ ரோ ன  ப ரி சோ த னை ந ட த் த ப் ப ட்டு  ள்ளது.

பரி சோ தனைக்காக முடிவுகள் வெ ளி வ ரு வ தற் கு மு ன் பே அ ந் த பெ ண் ணு ம் , பி ற ந்த கு ழ ந் தை யும் உ யி ர் இ ழ ந் த னர்.

பிரசவம் பா ர் த் த ம ரு த் து வ ர் க ள், செ வி லி ய ர்கள், அ ட க் க ம் செ ய் த  கு டு ம் ப த் தி னர் யாரும் எந்த வித கொ ரோ னா பா துகா ப் பு மு ன் னெ ச் ச ரி க்கை ந ட வ டி க்கைக ளை யு ம் மே ற் கொ ள் ளாத நி லை யி ல் உ யி ர் இ ழ ந்த பெ ண் ணி ற்கு கொ ரோ னா   பா தி ப் பு இ ரு ந் தது த ற் போ து உ று தி செ ய் ய ப் ப ட் டுள்ளது.

இதனால் த ற் போ து  யா ரு க் கெ ல் லாம் இ ந் த வை ர ஸ் தொ ற் று  ப ர வி யி ரு க்கும் என்பது கு றி த்து அ தி கா ரி க ள் ம த் தி யி ல் மி கு ந்த கு ழ ப் ப ம் ஏ ற் ப ட் டுள்ளது.

இந்த செ ய் தி யை  கே ட் டு  அ வ ர து கு டு ம் ப த் தி னர் க த றி அ ழு த னர்.  பி  ன் ன ர் ம ரு த் து வ ம னையி ல் இ ரு ந்து ச ட ல ங் க ளை பெற் று க் கொ ண்ட கு டு ம் ப த் தினர் உ ற வி ன ர் களின் மு ன் னி லை யி ல் இ று தி  ச ட ங் கு செ ய் த னர்.