கோமாளி போல் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்..! காணொளி!!

253

மும்பை…………….

மும்பையில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இ.ளை.ஞர் ஒருவர் கோமாளி போல் வேடமணிந்து கு.டி.சை பகுதிகளில் கி.ருமி நாசினி தெளித்து வருகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் கடந்த 12 நாட்களாக 3 லட்சத்திற்கும் அதிகமான பா.தி.ப்.புகள் பதிவாகியது.

இந்த நிலையில் கு.டி.சை பகுதி மக்களுக்கு வி.ழி.ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ம.ரு.ந்து நிறுவன ஊழியர் ஒருவர் கோமாளி போல் வேடமணிந்து கி.ரு.மி நாசினி தெளித்தும்,

முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து கு.ழ.ந்.தைகளுக்கு பி.ர.சாரம் மேற்கொண்டார்.