சென்னை……..
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏ ற் பட்ட ப யங் கர தீ வி ப த் தில் 3 பேருந்துகள் முற்றிலும் எ ரி ந்து நாசமான ச ம் ப வம் ப ர பர ப்பை ஏ ற்ப டு த்தியுள்ளது.
கொரோனா கா ர ணமாக பொது போ க் கு வரத்து சேவை த ற்காலி கமாக நி றுத் தி வைக்கப்பட்டுள்ள,
நிலையில் அனைத்து பேருந்துகளும் நிலையங்களில் நி று த்தி வை க் கப் ப ட்டுள்ளது.
இன்று முழு ஊ ர டங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 ஆம்னி பேருந்துகள் தி டீரெ ன தீ ப்பி டி த்து எ ரி ந்தன.
இதில், 3 பேருந்துகள் மு ற்றி லும் எ ரி ந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Koyambedu Omni bus stand now….#koyambedu #omnibusstand #koyambeduonfire pic.twitter.com/47rjCdNgOa
— Lp (@Lp29024049) August 23, 2020
த க வலறிந்து ச ம் பவ யிடத்திற்கு 4 தீ யணை ப்பு வா கனங்கள் வி ரை ந்து தீ யை க ட்டுப் படுத்தும் பணி தீ விர மாக ஈ டுபட்டு தீ யை அ ணைத்தனர்.