கோழி கு.ழ.ம்பு சரியாக சமைக்காத ம.னைவி : கோ.ப.த்தில் செ.ய்.த கொ.டூ.ரம்.. வெளிவந்த அ.தி.ர்ச்சி ச.ம்.பவம்!!

283

முபாரக்…

கர்நாடக மாநிலத்தில் கோழி குழம்பை சரியாக சமைக்காத ம.னை.வியை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து க.ண.வன் ஏ.ரி.யில் வீ.சி.ய ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது ம.னை.வி ஷெரின் பானு. இருவருக்குள் அ.டி.க்.க.டி ஏற்பட்ட பி.ர.ச்.சனைகள் காரணமாக ப.ல.முறை வா.க்.கு.வா.தம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஷெரின் பானுவை காணவில்லை என்பதால் அவர்களது சொந்தக்காரர்கள் பல இ.ட.த்தில் தேடியுள்ளனர். அதே சமயம் பானுவின் கணவரும் வீட்டில் இல்லாததால் அவர் மேல் ச.ந்.தே.க.ப்பட்ட உறவினர்கள் காவல் நிலையத்தில் முபாரக் என்பவரின் பெயரில் பு.கா.ர் அளித்துள்ளனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகள் தலைமறைவாக இருந்த முபாரக்கை கண்டுபிடித்து தீ.வி.ர வி.சா.ரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியது, ச.ம்.ப.வ தினத்தன்று பானு வைத்த கறி கு.ழ.ம்பு பி.டி.க்காததால் இருவருக்குள் பி.ர.ச்னை வெ.டி.த்.தது.

இதனால் ஏ.ற்பட்ட கோ.வ.த்.தால் தனது ம.னை.வியை கொ.லை செ.ய்.து ஏ.ரி.யில் வீ.சி எ.றி.ந்.துவிட்டதாக கூறினார். இதையடுத்து ஏ.ரி.யில் கிடைத்த ச.ட.லத்தை பொ.லி.ஸார் கை.ப்.பற்றி பி.ரே.த ப.ரி.சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முபாரக்கை பொ.லி.ஸ் கை.து செ.ய்.து மேலும் வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.