கோவில் குருக்களின் 19 வயது மகளை மணந்து கொண்ட 38 வயது எம்.எல்.ஏ! கட்டாய திருமணமா? மெளனம் கலைத்த புதுப்பெண்!!

338

கள்ளக்குறிச்சி……..

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன்னை க ட த் த வில்லை எனவும், மு ழு ச ம் ம தத் து டன் அ வ ரை  ம ண ந் து கொ ண் ட தாக வும் பு துப் பெ ண் செ ள ந்த ர்யா கூ றி யு ள்ளா ர்.

த மி ழ கத் தி ன் க ள் ள க் குறி ச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவுக்கும், கோவில் குருக்கள் சுவாமிநாதன் என்பவரின் ம க ள் செ ள ந் தர்யாவுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தனது ம க ளை பிரபு க ட த் திச் செ ன் று தி ரு ம ணம் செ ய் துகொ ண் ட தா க வும், ம க ளை ஆ ஜ ர் ப டுத் த வேண்டும் என்றும் கூறி அ வ ரது த ந்தை உ ய ர்நீ தி ம ன் றத்தில் ஆ ட் கொ ண ர்வு ம னு தா க்க ல் செ ய் தார் .

ஆ ட் கொண ர் வு ம னு மீது இன்று வி சா ர ணை  ந ட த் தப்படு மெ ன சென்னை உ ய ர் நீ தி ம ன்றம் அறிவித்துள்ளது. இந்த சூ ழ லி ல் பு து ப் பெ ண் செ ள ந்தர்யா இந்த வி வ கார த்தில் மெளனம் க லை த் துள்ளார்.

அவர் கூ று கை யி ல், என்னை யாரும் க ட த்த வில் லை, நானும் பிரபுவும் கா த லித்தோம். ஆனால் என் குடும்பத்தார் திருமணத்துக்கு ச ம் ம தி க் கவி ல் லை என்பதால் வீட்டை விட்டு வெ ளி யேறினேன்.

நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் நான் என் இ த ய த்தைப் பின்பற்றி என் சொ ந் த எ தி ர்கா ல ம் குறித்து நானே மு டி வெ டுத் தேன்.

என் கு டு ம் ப த்தா ரை விரைவில் ச மா தா னப் படுத்த முடியும் என நம்புகிறேன். என்னை யாரும் மி ர ட் டவி ல்லை, என் முழு ச ம் ம த த்து டன் தான் திருமணம் நடைபெற்றது என கூறியுள்ளார்.