க.ள்.ளக்காதல் விவகாரத்தில் கணவருக்கு அரங்கேறிய கொ.டூரம்!!

502

சவுந்தர்யா…

கோவையில் காதல் கணவரை க.ள்.ளகாதலனுடன் இணைந்து க.ழு.த்.தறுத்து கொ.லை செ.ய்.ய முயற்சி செ.ய்த இ.ள.ம்பெண் உட்பட 6 பேரை சிங்காநல்லூர் காவல் துறையினர் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.

கோவை ஓண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங். இவர் சவுந்தர்யா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். இவர்களுக்கு இரு கு.ழ.ந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் ம.னை.வி இடையே அ.டி.க்கடி பி.ர.ச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இ.எஸ்.ஐ ம.ரு.த்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த சவுந்தர்யாவிற்கு , அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் டிரைவர் குணசேகர் என்பவருடன் முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாகவும் க.ண.வன் ம.னை.வி இடையே அ.டி.க்கடி வீட்டில் பி.ர.ச்சினை ஏற்பட்டு வந்த நிலையியல் கா.த.ல் கணவர் சேதுராஜாராம் சிங்கினை க.ள்.ள.காதலன் குணசேகர் மற்றும் தனது தம்பி ஆகியோர் மூலம் கொ.லை செ.ய்.ய சவுந்தர்யா திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டின் வாசலில் சேதுராஜாராம் சிங் மற்றும் சஙுந்தர்யா ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த குணசேகரன் மற்றும் சவுந்தர்யாவின் 17 வயது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள் சேதுராஜாராம் சிங்கினை க.ழு.த்.த.று.த்து கொ.ல்.ல முயன்றனர். க.ழு.த்.தில் காயம் ஏற்பட்ட சேதுராஜாராம் க.த.றவே ப.ய.ந்து போன இ.ளை.ஞர்கள் தப்பி ஓடினர்.

சேதுராஜாராம் சிங்கின் அ.ல.றல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், அவரை ப.டு.கா.யமுடன் கோவை அரசு ம.ரு.த்.துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போ.லீசார் வி.சாரணை மேற்கொண்ட போது சவுந்தர்யா தனது க.ள்.ள.கா.தலன் குணசேகர் மற்றும் தம்பி ஆகியோர் உதவியுடன் கணவரை க.ழு.த்தை அ.று.த்து கொ.லை செ.ய்.ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து சவுந்தர்யா மற்றும் குணசேகரனை கைது செ.ய்.த போ.லீ.சார், சவுந்தர்யாவின் 17 வயது தம்பி மற்றும் அவரது 3 நண்பர்களையும் கைது செ.ய்.தனர்.

இந்நிலையில் 4 சிறுவர்களையும் சிறுவர் சீ.ர்.திருத்த பள்ளியில் அடைத்த போ.லீ.சார் , சவுந்தர்யாவையும், குணசேகரனையும் கோவை சிறையில் அடைத்தனர். ம.னை.வியே தனது க.ண.வரை க.ள்.ள கா.த.லன், தம்பி உதவியுடன் கொ.லை செ.ய்.ய மு.ய.ன்ற ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.