சாலையில் விழுந்த ரயில் …இரண்டாக பிளந்த பாலம்…கண் இமைக்கும் நொடியில் கோ.ர வி.ப.த்து!!

555

தைவான்…………..

தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் வி.ப.த்து பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. ரயில் த.ண்.ட.வாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோ.தி.ய.தில் 49 பேர் உ.யி.ர் இ.ழ.ந்.தனர். கிட்டத்தட்ட 200 பேர் ப.டு.கா.யம் அ.டை.ந்தனர்.

அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு ச.ம்.ப.வம் அ.ர.ங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள ஒலிவோஸ் மற்றும் டெசான்கோ ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இந்த வி.ப.த்.து நிகழ்ந்துள்ளது. ரயில் பாலம் மீது மெட்ரோ ரயில் சென்றுகொண்டிருக்கும்போது எ.தி.ர்பாராத விதமாகப் பாலம் தி.டீ.ரெ.ன உ.டை.ந்தது.

அதன் விளைவாக அந்த மெட்ரோ ரயில் கீழே உள்ள ப.ர.ப.ர.ப்பான சாலையில் வி.ழு.ந்தது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் , ரயிலில் பயணம் செ.ய்.த பயணிகளும் வி.ப.த்தில் சி.க்.கிப் ப.ல.த்.த கா.ய.ம.டைந்தனர். இந்த கோ.ர வி.ப.த்.தில் இதுவரை 20 பேர் ப.லி.யா.கி உள்ளனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ப.லி எண்ணிக்கை உ.ய.ரக் கூடும் என்றும் அ.ஞ்.சப்.ப.டுகிறது.

வி.ப.த்.துக்கான காரணம் கு.றி.த்து வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது. வி.ப.த்து நடந்த அந்த மெட்ரோ ரயில் பாதை 2012 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை அந்த ரயில் பாதையின் கட்டுமானத்தைப் பற்றி பல்வேறு கு.ற்.ற.ச்சாட்டுகள் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட ப.ய.ங்.கர நி.ல.ந.டு.க்கத்திற்குப் பின்னர் அந்த மெட்ரோ கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கு இருக்கும் மக்கள் தொடர்ந்து கூறி வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.