சாலை வி பத்தில் சி க்கி ம ர ணமடைந்த மாணவி: பொ லி சா ரிடம் சி க் கிய இரு ம ர் ம நபர்கள்!!

318

இந்தியா…..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உ த வித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மா ணவி ம ர்ம மான முறையில் ம ரண மடை ந்த ச ம்ப வத்தில் இ ருவ ர் கை து செ ய்ய ப் ப ட் டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம் புத்த நகரில் வசிக்கும் 20 வயதான சுதிக்ஷா பாட்டி என்பவரே ஆகஸ்டு மாதம் 10 ஆம் திகதி சாலை வி ப த்தி ல் கொ ல் லப் ப ட்டார்.

இந்த விவகாரத்தில் த ற் போ து க ண் காணிப் பு கமெராக்களில் ப திவா கி யுள்ள காட்சிகளின் அடிப்படையில் இ ரு வரை   பொ லி சார் கை து  செ ய் து ள் ளனர். கொரோனா ப ரவ லை அடுத்து அமெரிக்காவில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு திரும்பிய சுதிக்ஷா பாட்டி, ச ம் ப வத்தன்று தமது உறவினர் ஒருவருடன் பை க் கில் ப ய ணம் செ ய் துள் ளார்.

இந்த நிலையில் புலந்த்ஷாஹர் மா வட்டத்தில் வைத்து சாலை வி ப த் தில் சி க் கி சுதிக்ஷா பாட்டி ம ரண ம டை ந்தார். இந்த வி வ கார ம் தொடர்பில் கை து செ ய்ய ப் ப ட் டு ள்ள இருவரின் நோ க்க ம் என்ன என்பது தொடர்பில் தகவல்களை பொ லிசா ர்  வெ ளி யி ட மறு த் துள்ளனர்.

சுதிக்ஷா பாட்டி பைக்கில் பயணப்பட்ட நிலையில், இருவர் அந்த பைக்கை பின் தொடர்ந்து தொ ல் லை கொடு த் ததா க வும், தங்களது ம க ள் இ ற க்க இதுவே கா ர ணம் என பெ ற்றோ ர்  கு ற் ற ச் சாட் டை முன் வை த் திருந்தனர்.

ஆனால் நடந்த ச ம் ப வ த் தை திசை திருப்ப குடும்பத்தினர் முயல்வதாக பொ லி சார்  தெரிவித்திருந்தனர். உ ற வின ரு டன் பைக்கில் செல்லவே இரு ம ர் ம ந பர் க ள் து ரத் தி ய தா கவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க முய ற் சிக்கவே விப த் தில் சி க்கி ய தாகவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் சு ட் டிக் கா ட் டியிருந்தார்.

ஆனால் பொ லி சா ர் குடும்பத்தினரின் கு ற் றச் சா ட் டுக ளையும் பு கா ர்க ளை யும் ஏ ற்க ம று த்து வருவதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.