சின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா : அதிர்ச்சியில் ரசிகர்கள் : படங்கள் உள்ளே!!

1778

சின்னத்திரையில் மெட்டி ஒலி என்ற நாடகத்தில் அறிமுகமாகி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கிருத்திகா. இவர் தற்போது சின்னதம்பி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரது சின்னத்திரை வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றியும் பேசியிருந்தார். அப்போது இவருடைய மகனை பற்றியும் பேசியுள்ளார்.

இதனையடுத்து தற்போது அவர் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து வருகின்றனர்.